கோவிந்தாகோவிந்தா

ஆமா இந்த திருப்பதி உண்டியல்ல இருக்கிற 500,1000 ம்லாம் என்ன பண்னுவீங்க..ஆதார் கார்டுக்கு ஏழுமலையான் எஙக போவாரு... கடனை எப்படி அடைப்பாரு...ஏழுமலையானுக்கேவா கோவிந்தா...கோவிந்தா...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (10-Nov-16, 10:55 pm)
பார்வை : 215

சிறந்த நகைச்சுவைகள்

மேலே