"அவளுக்கு முந்தைய அவன்


"அவளுக்கு முந்தைய அவன் " - நண்பன்



நானும் ... அவனும்...
நாங்களும் ...அவனுமாய்....
நின்றதொரு தருணமிது.!!

நீ .. நின்ற
இடத்திலும் இதயத்திலும்
இன்று அவள் நிற்கின்றாள் ...
என்றைக்கும் ..நீ எனக்கு
"அவளுக்கு முந்தைய அவன் " தான் நண்பா !!!

எழுதியவர் : (3-Jul-11, 6:21 pm)
சேர்த்தது : vennila
பார்வை : 387

மேலே