முகப்பரு...

உன்னை காண சொல்லி கெஞ்சும் உன் விழிகளுக்காக....
என் முகத்தில் முளைத்த மூன்றாம் கண்
முகப்பரு

எழுதியவர் : (3-Jul-11, 10:25 pm)
பார்வை : 331

மேலே