ரன்னிங் நோஸ்
பையன் : அப்பா! எனக்கு ஒரு
சந்தேகம்பா!
அப்பா : என்னடா சந்தேகம் உனக்கு?
பையன் : ரன்னிங் நோஸ் - னா என்னப்பா?
அப்பா : மூக்கு ஒழுகுறத தான் இங்கிலீஸ்ல ரன்னிங் நோஸ்னு சொல்லுவாங்கடா.
பையன் : ரன்னிங் - னா என்னப்பா?
அப்பா : ரன்னிங் - னா ஓடுறதுனு அர்த்தம்.
பையன் : ஒழுகுறதுக்கு இங்கிலீஸ்ல எப்படிப்பா சொல்லுவாங்க?
அப்பா : லீக்கிங் - னு சொல்லுவாங்க.
பையன் : அப்படினா மூக்கு ஒழுகுறத லீக்கிங் நோஸ் - னு தானப்பா சொல்லனும். வேற ஏம்பா ரன்னிங் நோஸ் - னு சொல்றாங்க?
அப்பா : ?????????????????????