நிம்மதியா இருக்கு
என்ன சார், ராப்பகலா கஷ்டப்பட்டு பணத்தை பணமா பாக்காம உயிரை கொடுத்து எடுத்த படமாச்சே இப்படி -ரிலீஸ் ஆனா ஒரு வாரத்திலேயே ஊத்திகிடுச்சே,நீங்க என்னன்னா சந்தோசமா இருக்கீங்களே?
-பின்னே,போட்ட சட்டத்திலே எத்தனை கோடியை ஈஸியா ஒயிட் ஆக்கிட்டேன்லே இப்பதான் நிம்மதியா இருக்கு
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
