காக்கை
விரைவு அஞ்சல் சேவகர்
விரைந்து சென்றுவேப்பங்கொட்டைஅஞ்சலை
மண்மகளிடம்சேர்த்துவிட்டார்
மரம் நடுவோம் -மண்வளம் காப்போம்!
காதில் விழுந்ததோ?
விரைவு அஞ்சல் சேவகர்
விரைந்து சென்றுவேப்பங்கொட்டைஅஞ்சலை
அடுக்ககவாசிகளிடம் எப்போது சேர்ப்பார்?
விரைவு அஞ்சல் சேவகர்
விரைந்து சென்றுவேப்பங்கொட்டைஅஞ்சலை
மண்மகளிடம்சேர்த்துவிட்டார்
மரம் நடுவோம் -மண்வளம் காப்போம்!
காதில் விழுந்ததோ?
விரைவு அஞ்சல் சேவகர்
விரைந்து சென்றுவேப்பங்கொட்டைஅஞ்சலை
அடுக்ககவாசிகளிடம் எப்போது சேர்ப்பார்?