ஹைக்கூ பூக்கள் 20

இரு கண்கள் முடியதும்
மலரும் பூக்கள் பறிக்கமுடியவில்லை
கனவுகள் ....

வானம் போட்ட மாத்திரை
அனைவருக்கும்
வந்தது உறக்கம் நிலா ...

பூமித்தாயின் கர்பங்கள்
வெளிப்பட்டு நிற்கிறது
மலை முகடுகள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (12-Nov-16, 9:55 pm)
பார்வை : 161

மேலே