அம்மா

தான் பெற்ற பிள்ளைக்கு
பசியின் வாசம் அறிந்திடாமல் இருக்க
தானாகவே சோறை ஊட்டுபவள் அன்னை
கருமேகங்கள் கலைந்து
வெளிச்சத்தைக் கொட்டும்
தொடுவானம் போல்

எழுதியவர் : சரத் குமார் (16-Nov-16, 10:15 pm)
சேர்த்தது : சரத் குமார்
Tanglish : amma
பார்வை : 779

மேலே