ஏ மாம்பழத்தியே...
மாம்பழத்தியே.. ஏ மாம்பழத்தியே...
மஞ்சல் இலைக்குள் மறைந்திருக்கும் மாம்பழத்தியே...
உனைக்கொஞ்சிப்பேச உன்னருகில் நான் வரட்டுமா....
உன் மஞ்சல் கொஞ்சம் தொட்டுப்பூச நீ தருவியா....
கூவுகின்ற குயிலும் என்ன உந்தன் சொந்தமா...
அந்த கறுப்பு நிறத்து காகம் கூட உன் மேல் காதலா..
என் மாந்தோப்பை உனக்கு நானும் எழுதி தரட்டுமா...
அதில் மாவிலையால் கூடு ஒன்று கட்டி தரட்டுமா....
அந்தி மஞ்சல் மாலை நேரம் என் பக்கம் வருவியா....
என் எண்ணமெல்லாம் உன் மஞ்சம் சாய்ந்து நான் எழுதவா...