கவிதைக்குப் பொய்யழகு

நீ நகம் கடிக்கும் அழகினிலே என் அகம் தளர்ந்துப் போனதடி
உன் எச்சில்பட்ட விரல்நுனியில்தான் என்காதலும் தஞ்சம் கொண்டதடி...

#கவிதைக்குப் #பொய்யழகு

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Nov-16, 7:32 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 78

மேலே