பழிக்குப்பழி
ஒரு திருடன் இரவில் திருட சென்ற இடத்தில் அனைவரும் உறங்குகின்றனர். அவர்களுக்கு மயக்க மருந்து Spray அடித்துவிட்டு பீரோவை திறந்தால் ...
அனைத்தும் 1000, 500 நோட்டுகள்..!
கடுப்பான திருடன் வீட்டில் அனைவரது விரலிலும் மை தடவிவிட்டு சென்று விட்டான்..!