ஆம்புலன்சை அழைத்தாள் மனைவி
பெண் : " ஹலோ ஆம்புலன்ஸ் சர்வீசா ?"
ஊழியர்: "ஆமா மேடம் என்னாச்சு ? "
பெண் : " காபி குடிக்கும்போ கை தவறி காபி என் புது சாரியில கொட்டிடுச்சு "
ஊழியர் : "மேடம் ... இதுக்கெல்லாம் போயி கூப்புடுறீங்க.? ஆம்புலன்சு எதுக்குனு தெரியாதா?"
பெண் : " அதெல்லாம் தெரியுமுங்க! சாரில காபி கொட்டினதும் என் புருஷன் கொஞ்சம் சத்தமா கைகொட்டி சிரிச்சாரு "
ஊழியர் : " ஓகே.. ஓகே.. புரியுது மேடம். இதோ உடனே வர்றோம்! நீங்க அட்ரச சொல்லுங்க"