குழந்தைகள் தின விழா

பள்ளி வாசலின்
ஏணியில் பையன்
தாங்கிய பிடித்தது
தந்தையின் கரங்கள்
விழாக்கொண்டாட்ட
அலங்காரமோ ?
குழந்தைகள்
தினவிழாவிற்காக !

எழுதியவர் : விஜயகுமார்.துரை (20-Nov-16, 10:09 am)
பார்வை : 133

மேலே