பேனா

நான் மட்டும்
இல்லையென்றால்
புரட்சிகளும் இல்லை
கிளர்ச்சிகளும் இல்லை
காதலும் இல்லை
கவிஞனும் இல்லை .....

எழுதியவர் : மோனிஷா.A (21-Nov-16, 4:35 pm)
Tanglish : pena
பார்வை : 154

மேலே