ஏளனம்

அவள் சடை பின்னல் படிகளில் ஏறி தலை அமர்ந்த ஆணவத்தில்
எனை பார்த்து ஏளனமாய் சிரித்தது அந்த ஒற்றை ரோசா .....

#பின் இருக்கையில் நான் ...

எழுதியவர் : பாலா (21-Nov-16, 7:57 pm)
Tanglish : yelanam
பார்வை : 88

மேலே