விளையாட்டு பொம்மை

என்னை குரங்கென திட்டிவிட்டு ....
கரடி பொம்மையை கட்டி அணைக்கிறாள்...

💝💝

எழுதியவர் : பாலா (21-Nov-16, 8:03 pm)
Tanglish : vilaiyaattu pommai
பார்வை : 65

மேலே