துடைப்பம்

வீடு முழுக்க சுத்தம் செய்து பின்

குப்பை தொட்டி அருகே தஞ்சம் புகுந்தது

#துடைப்பம்

எழுதியவர் : பாலா (21-Nov-16, 8:05 pm)
பார்வை : 42

மேலே