புன்னகைத்துக்கொண்டு

நீ கை அசைத்து ....
தூர செல்ல செல்ல....
என் தூரப்பார்வை .......
குறைந்து வருகிறது ....!

நீ ...............
புன்னகைத்துக்கொண்டு ..................
அருகில் வர வர ...............
கிட்டியபார்வை
குறைந்து வருகிறது ....!

நீ ஒரு நாள் ...............
வராத போது ................
என் கண்ணுக்கு ............
அமாவாசைதான் ...!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Nov-16, 8:27 pm)
பார்வை : 93

மேலே