வாழ்வை உணர்

ஆறு முற்றும் நீர்க் கடலில்
ஆசை முற்றும் தீக் கடலில்
ஆரு சுற்றும் நீர்க் கரையில்
அந்தோ! சுற்றும் நின் வழியில்!

(ஆரு-நண்டு,அந்தோ!பாவம்)

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (22-Nov-16, 11:37 am)
Tanglish : vaazhavai unar
பார்வை : 86

மேலே