ஏமாற்றாதே

ஆசை அணிந்து பேச முனைந்தால்
ஓசையின்று ஒதுங்கும்
உன் போலானோர்
மனம் நுகர எமக்கோ வழியில்லை
மனதில் உன்னால் இன்றோ வலியில்லை!

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (22-Nov-16, 11:40 am)
Tanglish : aematrathe
பார்வை : 164

மேலே