நகைச்சுவை -கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு

மனைவி (தனியா பாடிகிட்டு இருக்காங்க ): கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
ஆம் கருப்புதான் ....கருப்புதான்
எனக்கு புடிச்ச கலரு .................

கணவன் (அதை கேட்டுக்கிட்டே உள்ளே : அடியே என் அன்பு மனைவியே

நுழைகிறார்) இன்ன தினத்துக்கு இந்த பாட்டு
தோதுப்படாது
, ஒத்து வராது ...........ம்..............
சொல்லப்போனால் இன்கம் டாக்ஸ்
ஆளுங்க காதுல விழுந்தால் இது
ஆபத்துல முடியும் அடி................

மனைவி : புரியலையே......... ஏங்க ............
கருப்பு மேல அப்படி அவங்களுக்கு
என்ன கடுப்பு..............

கணவன் : அடியே அவங்களுக்கு பிடிச்ச கலர்
கருப்பு தானே ..........அதை தேடி தானே
வேட்டை ஆடறாங்க !

அப்போ அரசாங்கமே கைவிட்ட கருப்பு
நமக்கு பிடிக்காத கலருன்னு
சொல்லலாமே .......நமக்கு ஏதாச்சும்
அவார்ட் கிடைக்கும் !


மனைவி : என்னமோ போங்க .......................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Nov-16, 11:18 am)
பார்வை : 619

சிறந்த நகைச்சுவைகள்

மேலே