நகைச்சுவை -ராமு, சோமு உரையாடல்

ராமு : டேய் சோமு, இந்த கழுதை தேஞ்சி
கட்டெறும்பாசி னு நம்ம கிராம
பக்கத்துல சொல்லுவாங்களே .
அதப்பத்தி நீ என்ன நெனைக்கற ?

சோமு : சிம்பிள் அண்ணே; இந்த ஒரு பாத்து நாள்
தின தந்தி பாத்தீங்களான உங்களுக்கே
புரியும் அண்ணே .....................

ராமு :பெரிய கட்சிக்காரன் லெவல் ல பேசறே....
கொஞ்சம் விளக்கமா சொல்லேண்டா
நானும் புரிஞ்சிக்கறேன் ............


சோமு : அண்ணே, இந்த ஜனங்க வீடு வாசலை
மறந்துப்புட்டு ,கால் வேலவெலக்க
வெயில் மலை பாக்காம பேங்க் வாசல்
ல சில்லறைக்கு அலையுதுங்க பாரு

அதுதான் அண்ணே பாவம் கழுதை (பொது மனிதன்)
தேய்ந்து கட்டெறும்பு (கீழ் மட்டம் போவது) ஆதல் !


ராமு : டேய் டேய் நீ படிக்காத மேதை தான் டா ஒத்துக்கறேன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Nov-16, 7:50 am)
பார்வை : 358

சிறந்த நகைச்சுவைகள்

மேலே