ஏனோ பெண்ணே

வெறும் களியை குடமாக மாற்றும் குயவன் போல்
வெறுமனே சுற்றி திருந்த என்னை கவிஞராக மாற்றியது நீ...
ஆனால் இன்றோ நீ காகிதத்தில் ஏதோ கிறுக்குகிறாய் கிறுக்கன் போல் என்று சொல்லி விட்டுச்செல்கிறாய்...
ஏனோ பெண்ணே...

எழுதியவர் : ப.மதிவதனன் (24-Nov-16, 4:33 pm)
சேர்த்தது : மதிவதனன்
Tanglish : eno penne
பார்வை : 190

மேலே