மதிவதனன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதிவதனன்
இடம்:  வீரமுனை
பிறந்த தேதி :  19-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Nov-2016
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  12

என்னைப் பற்றி...

என் மரபணு தமிழர் வழி இல்லையேன் மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக...

என் படைப்புகள்
மதிவதனன் செய்திகள்
மதிவதனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2016 11:15 am

வறுமைக் கோடு...
எந்த அழிரப்பரைக் கொண்டும்
அழிக்க முடியவில்லை இந்த கோட்டை...

மேலும்

மதிவதனன் - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2016 10:16 pm

என்னருகே நீயிருந்தால்.....

காதல் இம்சைகள் தந்தென்னை கொல்கிறாய்
உன் விழி வழியாலே கவர்ந்தென்னை
செல்கிறாய்
கள்வா உன் வாசங்கள் தந்தென்னை வெல்கிறாய்
உன் கவி மொழியாலே என் மனதை களவாடி செல்கிறாய்....

என் துன்பங்களை கடன் வாங்கிக்கொள்கிறாய்
வழிந்தோடும் கண்ணீரை உன் மடியினில் தாங்கிக்கொள்கிறாய்
மாறிடும் என் வானிலையில் உன் வானவில் தோன்றிட செய்கிறாய்
இமை மூடா என் இரவுகளை உன் வரவால் விடிந்திடச்செய்கின்றாய்....

மலர்கின்ற என் அதரங்களை உன்
இதழால் நீயும் சிறைப்பிடிக்கிறாய்
விழி திறக்காத என் பெண்மையை
உன் தீண்டலில் மலர்ந்திட செய்கிறாய்
வாய் பேசா என் வார்த்தைகளை என் விழிகளால் படம்பிடித்துக் கொ

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:02 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:01 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 08-Dec-2016 10:01 pm
ஒரு நாள் ஆசைகள் தணிந்திடுமே!ஆனந்த வெள்ளம் நதியாய் பாய்ந்திடுமே!சுகமான நினைவுகள் சுமையான கனவுகள் இரண்டும் உள்ளங்கள் இணைந்த பின் முன்னுக்கு பின் முரணாக விவாதம் செய்து காலத்தை கடத்தி விடும் இது தான் உண்மையான வாழ்க்கையின் யதார்த்தம் 28-Nov-2016 10:47 pm
மதிவதனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2016 4:33 pm

வெறும் களியை குடமாக மாற்றும் குயவன் போல்
வெறுமனே சுற்றி திருந்த என்னை கவிஞராக மாற்றியது நீ...
ஆனால் இன்றோ நீ காகிதத்தில் ஏதோ கிறுக்குகிறாய் கிறுக்கன் போல் என்று சொல்லி விட்டுச்செல்கிறாய்...
ஏனோ பெண்ணே...

மேலும்

மதிவதனன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 7:21 pm

இதை எழுதும் ஒவ்வொரு நொடியிலும்
எந்தன் நினைவினில் நின்று என்னை
எதையும் செய்யவிடாமல் வென்றுகொண்டிருக்கிறாய்.

இப்படி நாள் முழுவதும் பெருவாரியான
மணித்துளிகளில் உந்தன் நினைவுகளுடன்
நான் உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.

உன் அகத்தோற்றத்தையும் அங்க அசைவையும்
வைத்தே உன்னில் வீழ்ந்தவன் நான். - உன்
மனதையும் என் பக்கம் திருப்பிவிடு நான்
எப்பொழுதும் வீழ்ந்தே கிடந்துவிட்டுப் போகின்றேன்.

இப்படி உந்தன் நினைவுகள் என்னுள்
ஊசலாடிக் கொண்டிருப்பதையே காரணம்காட்டி அதை
காதலென உன்னிடம் சொல்ல விரும்பவில்லை.

நான் பொறுத்தே இருக்கிறேன் உந்தன்
விழிகளில் இருந்து என்னையும் விரும்புகிறாய்

மேலும்

நன்றி நண்பரே... 23-Nov-2016 6:53 pm
நல்லதே நடக்கும் 23-Nov-2016 5:12 pm
மகிழ்ச்சி... நன்றி நண்பரே... 23-Nov-2016 8:07 am
மனம் சொல்ல நினைத்தை எழுத்துக்கள் கண்ணிருடம் சொல்லி விடும் 23-Nov-2016 7:39 am
மதிவதனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 5:08 pm

கடலை விட பெரியது...
கடற்கரையில் சிலர் போடும் கடலை...

மேலும்

மதிவதனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 2:50 pm

என்னவளின் கண்ணத்தில் பட்டாம்பூச்சி மோதியதால் காயமடைந்தது அவளது கண்ணம்...

மேலும்

அழகிய ரசனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2016 7:24 am
வாழ்த்துக்கள் கவிஞரே... 22-Nov-2016 11:07 pm
மதிவதனன் - மதிவதனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 8:53 am

தாயை கண்ட சேயின் உள்ளம் போல்
இந்த வெயிலைக் கண்டு குதூகலிக்கின்றது...

மேலும்

இயற்கையை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர் தோழரே. மாறுபட்ட சிந்தனை. 22-Nov-2016 11:09 pm
தங்களது ஆசி தோழா 22-Nov-2016 2:48 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:56 am
மதிவதனன் - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 7:06 pm

பேனா முனையில் பெண்மையின் துளிகள்.....

துளி....07...

காதல் மணவாழ்வு அவளுக்கு
தந்திடவில்லை மனமகிழ்வை
காலம் முழுதும் கரம் பிடித்தே
வருவேன் என்றவன்...
கடல் தாண்டும் முன்னே கரையோடே
கைகழுவிச் சென்றான்...
காதல் எனும் பெயரில் அவன்
காம லீலைகள் முடிந்ததும் இடையிலேயே
இடை விலகிச்சென்றான்....

அவனின் காதல் வலையில் சிக்கிய பேதை
இவளும் அகிலம் மறந்து அனைத்தும் அவனென ஆகிப்போனாள்....
அவனோ தன் தேவை முடிந்ததும்
அநாதரவாய் இவளை நடு வீதியில் விட்டே
புயலென மறைந்து போனான்.....

உலகம் அறியா வயதில் முளைத்த காதல்
ஊண் உறக்கம் மறந்திட வைத்தது...
உறவுகளை துறந்து அவனை நம்பி
அவன் பின்னே சென்றிட வைத்தத

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:45 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே