இறந்து விடு என்று சொல்

இறந்து விடு என்று சொல்...!!
மறுபடியும் பிறந்து வருவேன்..
மறந்து விடு என்று...!!!
சொல்லாதே ஒரு நொடி கூட
இருந்துவிடமாட்டேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன சின்ன கிறுக்கள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Nov-16, 8:56 pm)
பார்வை : 93

மேலே