நான் அனாதையா

உறவுகள் அற்றவன்
அனாதை அல்ல!!
நெஞ்சத்து
உணர்வுகளை புரிந்துகொள்ள
எவருமற்றவனே
அனாதை!!
என்னை போல் ...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (25-Nov-16, 4:51 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : naan anaathaiyaa
பார்வை : 96

மேலே