திரு விழா
திருவிழா என்பது சந்தோசம்
மற்றும் ரகளைகள் நிகழுமிடமாகும் என்று நம் பார்க்கும் திருவிழாவில் இது ஓரு வித்தியாசம் கானும் திருவிழா ................. பார்போம்
கதை நாயகன் சுபாஷ் என்னுடைய வயது பதினைந்து
எம் முடைய ஊர் முந்தாய காலத்தில் பரவலாக இருந்தது ஆனால் பஞ்சம் என்ற காரணத்தல் மக்கள் அங்காங்கே பிரிந்தனர்
என் ஊரை பற்றி.............
தெற்க்கின் ஓரத்தில் அமைந்த
திருமலை புரம் சொர்கத்தின் பிறப்பிடம் போல் தோன்றும் எம்முடைய ஊர் அமைதியின் வாழ்விடம் போல் தோன்றும் இங்கு வாழும் வாழ்க்கையில் அமைதியை நிலைநாட்டும் அடம்பரத்தை எதிர்பார்க்காதது
விவசாயம் எமதுதொழில் மழையை நோக்கி காத்திருந்து விதைப்பது. என்று சந்தோசமாக போய் கொண்டு இருந்த போது மழையின் பொழிவு முழுவதுமாக நின்றாது எங்கு பார்த்தாலும் பஞ்சம் அனைத்து மக்களும் வெளியூர் செல்ல நேரிட்டது சென்றார்கள் நாங்களும் சென்றோம் சுபாஷ் தாத்தா திணகரனிடம் நாம் ஏன் வெளியூர் செல்கிறோம் என்று கோட்டேன் தாத்தாவே பஞ்சம் காரனமா இதைதடுக்க முடியாத தாத்தா முடியாது இது ஒருவரின்
சாபம் ஏதுக்கு தாத்தா என்று கோட்டேன்
விளக்கம் ராஜவின் சாபம்..........
முந்தய காலகட்டத்தில்
வாழ்ந்த ராஜா ராணி மற்றும்
பதினொன்று குழந்தைகளுடன்
செழிப்பாக இருந்தார் அந்த நேரத்தில் மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிக்களும் சிறப்பாக செய்து வந்தார் அந்த சமயத்தில் எதிர் தேசம் அரசரின் சூழ்ச்சியில் அனைத்து சொத்தையும் இழந்த போது அந்த தேச மக்கள் அரசருக்கு உதவி செய்யாமல் அரசா் அரசி குழந்தைகள் அனைவரும் கிணற்றில் விழுந்து இறந்தார்கள்
அவரின் சாபம்.............
பசி என்னும் பஞ்சத்தில் எங்கள் குடும்பம் இருந்த மாதிரி உதவிஎன்னும் கோளை மறந்தது போல் ஒருவருக்கொருவர் அருகில் ஒருநாள்அன்பை பகிர்விர் தொலைவில் பல நாள் பகிர்வார்கள் காண்பிற்கள் என்றார்
திருவிழா ............
சுபாஷ் பஞ்சம் என்னும் பசியை
தீர்க்க வெளியூர் சென்ற நாம்
ஒருவருக்கொருவர் சந்திக்கும் நேரம் இன்பம் துன்பங்களை பரிமாறும் நேரம்
சிறுவர்கள் நண்பரை பார்த்த சந்தோசம்
பெரியவர் குடும்பத்தை பார்த்த சந்தோசம்
இளைஞர்கள் இளைஞிகள் பார்த்த சந்தோசம்
உறவுகளை காணும் ஓருநாள் உதிரம் போல் உதிர்கிறது வார்த்தைகள் வருடம் முழுவதும் சந்திக்கும் சந்தோசம் துன்பத்தை ஒருநாள் பகிர்ந்துகொள்ளும் திருவிழா எம் திருவிழா
காணும் நாளாகிறது