கைபோசி இல்ல மனிதன்

உலகம் உந்தன் கையில்
மொபைல் போன் வந்ததால்
வந்ததால் தான் மறந்தேன் உலகத்தை
துக்கமும் வரவில்லை நீ அருகில் இல்ல விட்டால்
நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை

உன் அலைக்கதிர் வீச்சு மூலம் கிடைத்தது நல்ல பேச்சி
அதனால் சில பறவை இனம் இறந்துபோச்சி
தொலைத்தெடர்பு சாதனம் இதனால்
நம் உறவினர்களும் தொடர்போ இல்லாமல் போகணும்

பிறர் முகம் மறைத்தேன் நீ என் கையில் இருப்பதால்
வாழ்த்துக்கு facebook
மின் அஞ்சலுக்கு கூகுளை மெயில்
சாட்டிங்கு வாட் ஆப்ஸ்
என்று மாறியதாலோ மனிதன் மாறிவிட்டான்
மொபைல் போன் னால் கைதி ஆகி விட்டான்

எழுதியவர் : ஷாபி (26-Nov-16, 6:12 pm)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 654

புதிய படைப்புகள்

மேலே