செய்வது நீ.....

புரட்சி செய்
புது முயற்சி செய்
இகழ்சி கொல்
வெறும் புகழ்சி கொல்
வெறுத்து நில்
பகைவரை எதிர்த்து நில்
புரிந்து வாழ்
இவ்வுலகை அறிந்து வாழ்
மானம் கொள்
வுடன் மானுடம் கொள்
மகிழ்ந்து சேர்
சித்தம் உணர்ந்து சேர்
உறக்கச் சொல்
இப்பார் உறைக்கச் சொல்
ஆழ்வது நான்
என்னுள் செய்வது நீ....

எழுதியவர் : கற்பனை கவி அபு (26-Nov-16, 8:22 pm)
சேர்த்தது : கற்பனை கவி அபு
Tanglish : seivathu nee
பார்வை : 91

மேலே