“அன்பு“

“அன்பு“ என்ற சொல்லை..
கேட்பதற்கு மட்டுமே..
எனக்கு இனிமையாக..
இருக்கிறது...
அனுபவிக்க நினைத்தேன்..
பல தடவை அது என்
உயிரை எடுக்க முயற்சி
செய்கிறது...

எழுதியவர் : ஜொஸ்வா (4-Jul-11, 11:05 pm)
சேர்த்தது : Joshua
பார்வை : 470

மேலே