தந்தைப் பாசம்

மின்னலெனத் தோன்றிடுமே நெஞ்சத்தின் ஆழத்தில் மிளிரும் நேசம்...
தென்றலெனப் பேசிடுமே ஏர்பிடித்த இரும்புக்கை தெய்வத் தீண்டல்...
கன்னலதும் கசந்திடுமே கற்கண்டும் புளித்திடுமே கனிந்த அன்பால்...
தன்னைவருத் திக்கொண்டு தனயனுக்காய் ஒளிதருதல் தந்தைப் பாசமே......



(காய் காய் காய் காய் மா தேமா)

எழுதியவர் : இதயம் விஜய் (27-Nov-16, 7:04 pm)
பார்வை : 1803

மேலே