ஒப்புக்கொள்கிறேன்

ஒப்புக்கொள்கிறேன்
பூவோடு
சேர்ந்த
நாறும்
மணக்குமென்பதை
என்னவள்
தலையில்
சூடிய
பூ
மணந்ததால்....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (28-Nov-16, 11:22 am)
பார்வை : 218

சிறந்த கவிதைகள்

மேலே