அழகி

அருவிநீரில் அங்கம்நனைய நீராடி
மருவிவந்த அதன்சாரலில் சிகை உலர்த்தி...

அந்தணர்கள் அமருமிடம்நீ அசையாது நிற்ப்பதனால்
துறவறம் மறந்த துறவிகள் தூண்களாகவே மாறிவிட...

நான்மட்டும் என்ன விதிவிலக்கா...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (29-Nov-16, 12:19 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 49

மேலே