அவர்கள்

பலரின் உழைப்பு,
பலன் ஒருசிலர்க்கு மட்டும்-
விவசாயத்தில்,
அரசியலிலும் அப்படித்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Nov-16, 6:43 pm)
பார்வை : 69

மேலே