எண்ணம் தீட்டுபவன்
விரல்களில் வண்ணங்கள்
தீட்டச் சொன்னாள்!
நானும் தீட்டிக்கொண்டிருக்கிறேன். - என்
ஒருகையால் அவள் ஒரு
விரலுக்கு வண்ணத்தையும்
மறு கையால் அவள் மற்ற
விரல்களுக்கு எனது எண்ணத்தையும்.
விரல்களில் வண்ணங்கள்
தீட்டச் சொன்னாள்!
நானும் தீட்டிக்கொண்டிருக்கிறேன். - என்
ஒருகையால் அவள் ஒரு
விரலுக்கு வண்ணத்தையும்
மறு கையால் அவள் மற்ற
விரல்களுக்கு எனது எண்ணத்தையும்.