எதுவேணும்
மனைவி :- நான் ஷாப்பிங் போறேன், உங்களுக்கு எதாவது வேணுமா?
கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்
மனைவி :- பீர்-ஆ? ஹாட்-ஆ? ரெண்டுல எதுவேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க...