இதுவும் காதல்

உன்னை மறந்து...
என்னை மறந்து...
உடையின்றி...
உணர்வை...
உண்மையுடன்...
உன்னிடம் ...
பூர்விப்பதுதான்...
நான் கொண்ட..
காதல்...

எழுதியவர் : அன்புடன் பிரசாந்த் (30-Nov-16, 3:30 pm)
Tanglish : ithuvum kaadhal
பார்வை : 310

மேலே