இதயமே

இதயமே !
ரூ .2000 நோட்டாய் மிளிரும் பெண்ணே!
எந்தன் காதலை மட்டும் கருப்புப்பணமாய் பதுக்கி, மோடிவித்தைக் காட்டுவது ஏனடி...!
சொல்லாமல் நீ காலம் கடத்த,
பின் செல்லாமல் போகும்டி...என் சோலைக்கிளியே!

எழுதியவர் : பாரதி பறவை (30-Nov-16, 4:37 pm)
சேர்த்தது : பாரதி பறவை
Tanglish : ithayame
பார்வை : 192

மேலே