வேலைகாரியை தொட்டீங்களா
மனைவி : என்னங்க.. நேற்றைக்கு உங்க சில்மிஷம் ஏதாச்சும் வேலகாரிட்ட காட்டுனீங்களா.?
கணவன் :என்னடி இப்படி குண்ட தூக்கி போட்றே.!
மனைவி : இல்.ல்.லே.. நேத்துவர அம்மா அம்மானு கூப்பிட்டவ காலைல வந்ததும் அக்கா.. அக்கானு கூப்பிடு்றா அதான் கேட்டேன்..!
கணவன் :???