நிற்காது எப்போதும்

அடாது மழை
விடாது
பொழிந்தாலும்
நில்லாது எங்கள்
படையெடுப்பு
செல்லாது யார்
சொல்லும்
பொல்லாது பேசி
கொல்லாது கொன்று
உறவது இல்லாது
போனாலும்
நில்லாது எங்கள்
படையெடுப்பு.
#sof #சேகர்
அடாது மழை
விடாது
பொழிந்தாலும்
நில்லாது எங்கள்
படையெடுப்பு
செல்லாது யார்
சொல்லும்
பொல்லாது பேசி
கொல்லாது கொன்று
உறவது இல்லாது
போனாலும்
நில்லாது எங்கள்
படையெடுப்பு.
#sof #சேகர்