வெற்றி

வெற்றி அடைய
உன் நெற்றியில் வியர்வை வர
உழைதுபார்!

துளியும் சோர்வின்றி
துணித்து செய்
வெற்றி உன் வீட்டு வாசலில்
வெற்றி நடை போடும் !

வாய்ப்புக்கள் என்பது
டிராபிக் சிக்னல் மாதிரிதான்
அடிக்கடி கிரீன் சிக்னல் வரும் ,
முந்திகொண்டிருப்பவர்களில்
முதலில் நீ நில் !

விடியல் உனக்கு
மிகஅருகில்தான் உள்ளது
இருட்டிலே இருக்க
நீயே நித்தலும் முடியாது !

தோல்விகளை கணக்கிடதே ,
வெற்றியை தேடி முயற்சித்துப்பார்
தோல்வியும் ஒருநாள்
உனக்காக உயிர் துறக்கும்,
வெற்றி உன்கைகளை
முத்தமிடும் !

"நம்பிக்கை உன்னுயிர் மூச்சு "
"கடின உழைப்பு உன் மூலதனம் "
"சிக்கனம் உன் சேமிப்பு "
வெற்றி உன் வாழ்க்கைத்துணை !







எழுதியவர் : வினாயகமுருகன் (5-Jul-11, 3:54 pm)
பார்வை : 475

மேலே