ஏழையின் சிரிப்பு

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்போம் !
அதனால்தான்
இறவனை
பூமியில் காணோம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (5-Jul-11, 3:55 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : yezhaiyin sirippu
பார்வை : 548

மேலே