கண்ணகி

முத்துக்கும் மாணிக்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாததால்
பாண்டியனுடன் ஊரையே எரித்தாள்
கண்ணகி,

இன்றிருந்திருந்தால்

கறுப்புக்கும்வெள்ளைக்கும்
வித்தியாசம் தெரியாத
மோடியுடன் இந்தியாவையே
எரித்திருப்பாளோ!

எழுதியவர் : செல்வமணி (2-Dec-16, 12:14 am)
பார்வை : 393

மேலே