விருட்சம்

தடுக்கி விழுந்தேன்
எழுந்து நடக்க
எழுந்து நடந்தேன்
நிற்காமல் ஓட
ஓடிக் கொண்டே இருந்தேன்
வெற்றிக் கனி பறித்திட
தோல்வி வந்தது
அனுபவத்தின் விதையாய்
நம்பிக்கையை தந்து
விருட்சமாய் வளர்ந்தேன்
எந்தன் வாழ்வு செழித்திட!!!!
தடுக்கி விழுந்தேன்
எழுந்து நடக்க
எழுந்து நடந்தேன்
நிற்காமல் ஓட
ஓடிக் கொண்டே இருந்தேன்
வெற்றிக் கனி பறித்திட
தோல்வி வந்தது
அனுபவத்தின் விதையாய்
நம்பிக்கையை தந்து
விருட்சமாய் வளர்ந்தேன்
எந்தன் வாழ்வு செழித்திட!!!!