பணம் பக்கம் சாயும் அன்பு
![](https://eluthu.com/images/loading.gif)
ஏசி காத்துவாங்கும் மனிதனிடம் அன்பு வந்து ஒட்டும்,
தூசி காத்து வாங்கும் மனிதனிடம் வறுமை வந்து தொற்றும்,
மாளிகையில் வாழ்ந்தாலும் மாட்டுக் கொட்டகையில் வசித்தாலும்,
பயனம் முடியும் வரை முடிந்தப்பின்
அவன் தங்கும் இடம் மண்ணே,
நீரை அணைய்கட்டுவதுப்போல் பணத்தை அணைகட்டாதே,
உன் சேமிப்புக்கு போக திறந்து விடு
பல வீட்டின் அடுபில் உளை கொதிக்கும்...