உன் பேரு என்ன

*கணவன் : "உன் பேரு என்ன.?"*

*மனைவி: தெரியாத மாதிரி கேட்கறீங்க.."*

*கணவன்: "சொல்லு.."*

*மனைவி: "தங்கம்.."*

*கணவன்: "இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது.."*

*மனைவா: "ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க.."*

*கணவன்: "மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார் நீ 68 கிலோ இருக்க.."*

*இதை விட நல்ல #சான்ஸ் கிடைக்காது எஸ்க்கேப்.!!*

எழுதியவர் : செல்வமணி (3-Dec-16, 7:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 298

சிறந்த நகைச்சுவைகள்

மேலே