வான் மறந்தது

நீர் தொலைந்தது நிலம் பிளந்தது
பயிர் காய்ந்தது பணம் தேய்ந்தது
உரவு மெலிந்தது உளம் உழன்றது
முற்றும் மடிந்தது வான் மறந்ததால்.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:26 pm)
Tanglish : vaan MARANTHATHU
பார்வை : 737

மேலே