மாரி பொய்த்தது

மாரி மதிப்பாய் பொழிந்தது
அந்நாள்
மாரி மாறி பொழிந்தது
முன்னாள்
மாரி மறுத்துப் பொய்த்தது
இந்நாள்.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:27 pm)
பார்வை : 751

மேலே