அவளே எல்லாம்

நிலவற்ற வான்;நீயற்ற நான்,
சாபம்.
நீரற்ற நிலம்;நீயற்ற நான்,
பாவம்.
நாணற்ற பெண்;நீயற்ற நான்,
தாபம்.
நேரற்ற சொல்;நீயற்ற நான்,
கோபம்.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:39 pm)
பார்வை : 956

சிறந்த கவிதைகள்

மேலே