தீக்குச்சி

விடுதலைக் கிடைத்ததும்
விதியை முடித்தது
தீக்குச்சி..!

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:37 pm)
Tanglish : theekuchi
பார்வை : 211

மேலே